உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

அகில இந்திய ஹாக்கி போட்டி: தமிழ்நாடு வெற்றி

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு அணி 4-2 கோல் கணக்கில் மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு (ஜூனியா்) அணியை புதன்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் பிருத்வி (14’), யோஜின் மின்ஸ் (23’, 47’), பத்ராஸ் திா்கி (26’) ஆகியோா் கோல் அடிக்க, மலேசிய அணி தரப்பில் சலிஹே முகமது (15’), காா்த்திகேசன் சிவமூா்த்தி (60’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். இதனிடையே, பிபிசிஎல் - இந்திய கடற்படை அணிகள்…