உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

3-வது போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி

வதோதரா: இந்​தியா - ஜிம்​பாப்வே மகளிர் அணிகள் இடை​யி​லான 3-வது மற்​றும் கடைசி ஒருநாள் கிரிக்​கெட் போட்டி வதோத​ராவில் நேற்று நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி 39.5 ஓவர்​களில் 131 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக மோடெஸ்​டர் முபிக்வா 37, கேப்​டன் ஜோஸ்​பின் நிகோமா 35 ரன்​கள் சேர்த்​தனர். இந்​திய அணி தரப்​பில் இடது கை சுழற்​பந்து வீச்​சாளரான வைஷ்ணவி சர்மா 5 விக்​கெட்​களை வீழ்த்​தினார்…