உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி நிறுத்தம்: 11 லட்சம் யூனிட் மின்சாரம் வீணடிப்பு

சென்னை, குறைந்த விலையில் கிடைக்கும் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தியை, மின் வாரியம் நிறுத்தியதால், 11 லட்சம் யூனிட் மின்சாரம் வீணானதாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மின் உற்பத்தி நிறுத்தம் இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:- மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்துக்கு முன்னுரிமை அளிக்க மத்திய, மாநில…