Hindu Tamil Thisai
ஸ்பெயினில் 2 அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில் 68 பேர் உயிரிழப்பு
மாட்ரிட்: ஸ்பெயினில் இரண்டு அதிவேக பயணிகள் ரயில்கள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். 179-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஸ்பெயினின் மத்திய பகுதியில் உள்ள டொலிடோ மாகாணத்தில் உள்ள உர்டா மற்றும் லாஸ் யெபனஸ்…