உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

543 புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடியாக குறைப்பு

543 புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலைகள் அதிகமாக உள்ளதால் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் கேள்வி இதனிடையே மருந்துகளின் விலை நிர்ணயம் தொடர்பான மனுக்கள் மீது நேற்று முன் தினம் நடந்த விசாரணையில் உச்சநீதிமன்றம், "மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லரை விலைக்கும், மருந்து கடைகளுக்கு அவை விற்பனை செய்யப்படும்…