Dinamani
பொருளாதார நிபுணர் கலையரசன் சட்டவிரோதமாக கைது: பெ.சண்முகம் கண்டனம்
பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசனை சட்டவிரோதமாக போலீசார் அழைத்துச் சென்றதற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் நேற்று நள்ளிரவு, விடியற்காலையில் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அராஜகமான முறையில் கைது செய்துள்ள தவெக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை வளர்ச்சி மைய…