Vikatan
பாசனக் கால்வாய்; மேட்டூர் நீர் மின் நிலையத் திட்டம் | மேட்டூர் அணை ஓசை 42
மதகுகள் அமைப்பு மேட்டூர் திட்டத்தில் இறுதியாக முடிவெடுத்த படி, நீர்ப்பாசனத்திற்கான கீழ் மட்ட மதகுகள் ஐந்து எண்ணிக்கையிலும், மேல் மட்ட மதகுகள் 8 எண்ணிக்கையிலும் அணையில் அமைக்கப்பட்டுள்ளன. 5 கீழ்மட்ட மதகுகள் அணையின் நீளத்தில் அளவுக்கு சரி பாதி தூரத்தில் அமைக்கப்பட்டு, அதிலிருந்து வெளியேற்றப்படும் நீர், கால்வாய் மூலம் ஒரு அரை வட்ட வளைவான பாதையில் திரும்பி, அணைக்கு வெளியே அமைந்துள்ள “அணை முனியப்பன் கோவில்” பீடத்தை தொட்டபடி, காவிரி…