Samayam Tamil
வைகோ உடன் என்ன பிரச்சினை? நெல்லை மாநாட்டு ரகசியங்களை உடைத்த நாஞ்சில் சம்பத்!
தமிழக அரசியலின் மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர்களுள் ஒருவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) பரப்புச் செயலாளருமான மூத்த அரசியல் தலைவர் நாஞ்சில் சம்பத், சமீபத்திய சிறப்பு நேர்காணல் ஒன்றில் தனது அரசியல் பயணம், தலைவர்களுடனான மோதல்கள் மற்றும் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்துப் பல அதிரடி உண்மைகளை உடைத்துள்ளார்.