உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நாமல் மீதான பணச்சலவை வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் மேலும் சிலர் மீதான பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழான விசாரணை தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுரை இன்னும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என காவல் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் அறிவுரையின் நிலையை அறிந்துகொள்வதற்காக இவ் வழக்கை 2027, பெப்ரவரி 11ஆம் திகதியன்று மீண்டும் அழைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க உத்தரவிட்டுள்ளார். தற்போது விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப...