Daily Thanthi
மீண்டும் களத்தில்... இத்தாலி டி10 லீக்கில் ஷான் மார்ஷ்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் (Shaun Marsh), 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இத்தாலியா டி10 லீக்கின் முதல் சீசனில் மிலன் ஐகான்ஸ் (Milan Icons) அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். பேட்டிங் திறமை சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த இடது கை பேட்ஸ்மேனான ஷான் மார்ஷ், தனது பேட்டிங் திறமையால் அணிக்கு வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஷான் மார்ஷ் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும்…