Maalaimalar
அவுட்சோர்சிங் பணியாளர்கள் நியமனம் விரிவாக்கம்: சமூகநீதியை காப்பதற்கு பதில் அரசே காவு கொடுக்கக்கூடாது!- அன்புமணி
தமிழ்நாட்டில் இனி குத்தகை முறை பணி நியமனங்கள் மேற்கொள்ளப் படாது என்பதை கொள்கை முடிவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அத்துடன், அரசுத்துறை காலி பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பவும், 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…