Thanthi TV
Thoothukudi Mu*der | தாயை கொ*றுவிட்டு மகள்களை கடத்தி சென்ற சம்பவம் - தந்தையும் பலி..
#Thoothukudi #CrimeNews #TNPolice #ThanthiTV Thoothukudi Mu*der | தாயை கொ*றுவிட்டு மகள்களை கடத்தி சென்ற சம்பவம் - சிகிச்சையில் இருந்த தந்தையும் பலி.. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த முதலூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (50). இவரது மனைவி மேரி ரெஜிலா (39). இந்த தம்பதிக்கு பிளெஸ்ஸி (15), பிரின்ஸா பாப்பா (14), பிளெசெட் ராஜா (10) என 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வீட்டில்…