உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வீட்டு வாசலில் எச்சில் துப்பி சகோதரர்கள் தகராறு; தள்ளி விட்டதில் முதியவர் மரணம்

ஓட்டேரி சென்னை ஓட்டேரியில் வீட்டு வாசலில் எச்சில் துப்பிய தகராறில், கீழே தள்ளி விட்டதில் முதியவர் மரணம் அடைந்து உள்ளார். சென்னை ஓட்டேரி சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 69). வீட்டின் முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த வீட்டின் கீழ் தளத்தில் சகோதரர்களான சதீஷ் (வயது 27), சந்தோஷ் (வயது 25) ஆகியோர் வசித்து வந்தனர். பொன்னுரங்கத்தின் மருமகள் வீட்டு வாசலை சுத்தம் செய்தபோது, சதீஷ், சந்தோஷ் ஆகியோர்…