உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அம்மா உணவகப் பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.400 ஆக உயர்வு - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான தினக்கூலியை நாள் ஒன்றுக்கு 325 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்தி வழங்க மாநகராட்சி நிர்வாகம் உத்தேசித்துள்ளது.