Daily Thanthi
பசுமைப் போர்வையாக மாறிய திம்பம் வனப்பகுதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
ஈரோடு, ஈரோடு மாவட்டம் திம்பம் வனப்பகுதியில் பெய்த தொடர் மழையால் அப்பகுதி முழுவதும் பசுமையாக மாறியுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசிக்கின்றனர். பசுமைப் போர்வையாக மாறிய திம்பம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் வனப்பகுதி மற்றும் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. அந்த தொடர் மழை காரணமாக, திம்பம் வனப்பகுதி முழுவதும் பசுமைப் போர்வையாக மாறியுள்ளது. வறட்சியாக…