Maalaimalar
சேலத்தில் தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் ரொக்கம்- சொகுசு கார் மோசடி
அருண் செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் செல்வகணேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகிறார்கள். சேலம் செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் தெருவை சேர்ந்தவர் அருண் (45). தொழில் அதிபரான இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பட்டியை சேர்ந்த செல்வகணஷே் என்பவர் கடன் பெற்று தருவதாக கூறி அறிமுகம் ஆகி உள்ளார். பின்னர் குறைந்த வட்டியில் பல கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் முன்பணம் பெற்று உள்ளார்…