உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“செய்யாத குற்றத்துக்காக பேராசிரியர் கலையரசனை கைது செய்தது ஏன்?” - அரசியல் கட்சித் தலைவர்கள் சரமாரி கேள்வி

சென்னை: பேராசிரியர் கலையரசன் மீதான கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடந்தது என்ன? சென்னையில் அமைந்துள்ள ‘சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் (MIDS) பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஏ.கலையரசன் நேற்று அதிகாலை 5 மணிக்கு சீருடை இல்லாத காவல்துறையினரால் நிர்ப்பந்தமாக…