உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு.. சன்ன ரக அரிசி என ஏமாற்றி விற்பனை - இபிஎஸ்

முதலமைச்சர் விஜய் மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். முதலமைச்சர் விஜய் மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். விலைவாசி மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இன்று விலைவாசி கடுமையாக ஏறிவிட்டது. விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு. இவர்கள் ஆட்சி வருவதற்கு முன்பு உணவு…