உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ரூ.200க்கு மளிகை தொகுப்பு - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடிகளில் நாளை தொடக்கம்

விலைவாசி உயர்வால் திக்குமுக்காடிய மக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை போன்று தமிழ்நாடு அரசு வழங்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் நாளை முதல் கட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.