உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

நேட்டோவுக்கு முடிவு கட்டத் திட்டம்: ரஷ்யா-வின் மாஸ்டர் பிளான் என்ன? அதிர்ச்சியில் ஐரோப்பிய நாடுகள் !

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கம்யூனிச கொள்கையை பின்பற்றிய சோவியத் யூனியனை எதிர்கொள்ள முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோபியா நாடுகள் இணைந்து நேட்டோ அமைப்பை (NATO) உருவாக்கின. உறுப்பு நாடுகளில் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டு ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இந்த அமைப்பின் முக்கிய விதியாக உள்ளது. நேட்டோவுக்குப் போட்டியாகச் சோவியத் யூனியன்…