Indian Express Tamil
எவ்வளவு தேய்த்தாலும் போகாத பாத்ரூம் பக்கெட் கறைகள்... இதுதான் ஈஸியான வழி; கொஞ்சம் வினிகருடன் இதை சேருங்க
வீட்டை எவ்வளவுதான் சுத்தமாக வைத்திருந்தாலும், குளியலறையில் தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பக்கெட்டின் அடிப்பகுதியில் பழுப்பு நிறக் கறைகள் படிவதைத் தவிர்ப்பது சற்று கடினம்தான். குறிப்பாக, நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படும் பக்கெட்டுகளில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறக் கறைகள் அதிகமாகக் காணப்படும். சாதாரண தண்ணீரில் கழுவினாலும் இந்தக் கறைகள் எளிதில் நீங்குவதில்லை. இதனால் பக்கெட் அழுக்காகத் தெரிவதுடன், குளியலறையையும் சுத்தமற்றதாகக் காட்டும். பொதுவாக, தண்ணீரில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம் போன்ற தாதுக்கள், சோப்பு எச்சங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து சேரும் அழுக…