Maalaimalar
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?- அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சமூக நீதி சர்வே நடத்த ஆணையம் அமைக்கவும், சாதிவாரி கணக்கெடுப்புடன் பொருளாதார கணக்கெடுப்பை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மக்கள் தேவைகளை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. வெற்றி பெற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி…