Puthiya Thalaimurai
”கே.என். நேரு வீட்டில் சோதனை; திருச்சி கிழக்கு இடைத் தேர்தலுக்காகவே” - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக்காலத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என். நேரு இருந்தபோது, சுமார் 634 கோடி மதிப்பிலான ஒப்பந்த (டெண்டர்) முறைகேடுகள், சாலை உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு கமிஷன் பெற்றது மற்றும் லஞ்சம் வாங்கிக்கொண்டு 2,538 அரசுப் பணியிட பணிநியமனங்கள் செய்தது போன்ற புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு தொடர்பாக, வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இன்று காலை…