உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ராஜினாமா குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - எல்.முருகன்

சென்னை, முன்னாள் மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; நாடாளுமன்ற தேர்தல் ”நான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும், மத்திய அரசின் தகவல், ஒலிப்பரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி பதவியில் இருந்தும் விலக பிரதமரிடம் அனுமதிக் கோரி, அவரின் அனுமதி பெற்றதும் எனது ராஜினாமாவை சமர்ப்பித்தேன். எனது ராஜினாமாவின் ஒரே நோக்கம், 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற…