உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை - ஹவுரா சூப்பர்பாஸ்ட் ரெயில் சேவை ரத்து!

சென்னை, சென்னை சென்டிரலில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா செல்லும் சூப்பர்பாஸ்ட் மெயில் ரெயில் 11 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ரெயில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில் சேவை மாற்றம் ரெயில் எண் 12840 கொண்ட சென்னை சென்டிரல் - ஹவுரா சூப்பர்பாஸ்ட் மெயில் ரெயில் இன்று (அக். 29) இரவு 7 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது. ஆனால், விசாகப்பட்டினம் ரெயில்வே கோட்டத்தில் ஜடுபுடி - இச்சாபுரம்…