Daily Thanthi
“திமுகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சோர்ந்துவிட மாட்டார்கள்” - ஆர்.எஸ்.பாரதி
சென்னை, திமுகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சோர்ந்துவிட மாட்டார்கள் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக அரசில் காவல் துறையை சட்டம் ஒழுங்கு காப்பாற்றுவதற்கு பொதுமக்களை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தாமல், சிறையில் இருக்கக்கூடிய கைதிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பழனி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் இடத்தை இரண்டு கோடி ரூபாய்க்கு…