உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கருங்கல்பட்டியில் கொட்டி கிடக்கும் பிளாட்டினம்- பரபரப்பு தகவல்

நாமக்கல் மாவட்டம் கருங்கல்பட்டி என்னும் இடத்தில் மிக அரிய உலோகமான பிளாட்டினம் படிமங்கள் இருப்பதாக கடந்த 2008-ம் ஆண்டு இந்திய புவியியல் ஆய்வு துறை கண்டுபிடித்தது. பிளாட்டினம் படிமங்களால் உலகளாவிய தொழில் வரைபடத்தில் புதிய முத்திரை பதிக்க தயாராகி வருகிறது நாமக்கல். முட்டை என்றவுடன் நாமக்கல் மாவட்டம் தான் நம் அனைவரின் நினைவுக்கும் வரும். ஏனெனில் இங்கு உற்பத்தியாகும் முட்டை தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் தனது…