Daily Thanthi
மதுரை: அதிரடி சோதனையில் 941 சட்டவிரோத மது பாட்டில்கள் பறிமுதல்
மதுரை, மதுரை மாவட்டம் மேலூர் அருகே, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 941 மதுபான பாட்டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக மதுபானங்கள் பதுக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்று…