உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

50-வது பிறந்தநாள்: பெண்களுக்கு பட்டுப் புடவை வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

தனது அறக்கட்டளை மூலம் மருத்துவ மற்றும் கல்வி உதவிகளைச் செய்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது தாய்மார்களைக் கவுரவிக்கும் வகையில் இந்த ‘பட்டுப்புடவை’ வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார். ராகவா லாரன்ஸ் பிறந்த நாள் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடிகர் ராகவா…