உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மதுரை மத்திய சிறையில் கைதிகளின் நடவடிக்கைகள் தீவிர கண்காணிப்பு

வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படும் கைதிகளையும் துப்பாக்கி பாதுகாப்புடன் அழைத்துச் செல்லவும், அவர்களை உறவினர்கள் மற்றும் வேறு நபர்கள் சந்திப்பதற்கும் புதிய கட்டுப்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் விதித்துள்ளனர். தேனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் 17 பேர் போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 15 கைதிகள் மீண்டும் பிடிப்பட்ட நிலையில் மற்றவர்களையும் போலீசார்…