உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கர்நாடகாவில் பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்வு - நவம்பர் 1 முதல் அமல்

பெங்களூரு, கர்நாடகாவில் பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், பால் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.7 கூடுதலாகவும், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.1 கூடுதலாகவும்…