உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

விளையாட்டு வீரர் நீரஜ் யாதவ் சாவில் மர்மம் நீடிப்பு- உடன் வந்த தோழியிடம் விசாரணை நடத்த உறவினர்கள் கோரிக்கை

விளையாட்டு உலகில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த இளம் சாதனையாளர் ஒருவரின் விபரீத முடிவு ஒட்டுமொத்த விளையாட்டு பிரியர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிறுவயதில் ஏற்பட்ட உடல்நல பாதிப்பை கடந்து, தடகள களத்தில் பல சாதனைகளை படைத்த ஒரு விளையாட்டு வீரரின் வாழ்வு சோகத்தில் முடிவடைந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீரஜ் யாதவ் (வயது 42). ஹரியானாவின் சோனிபட் பகுதியில் அன்ஷ்னீர் விளையாட்டு அகாடமியை நடத்தி வந்தார்…