Polimer News
முதலமைச்சர் கோப்பை: வெற்றியாளர்களுக்கு கோப்பைகளை வழங்கிய முதலமைச்சர் விஜய்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை நேரில் கவுரவித்தார் முதலமைச்சர் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையை வழங்கியும் பாராட்டினார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் பாராட்டு. வெற்றியாளர்களுக்கு கோப்பைகளை வழங்கியும் வாழ்த்தினார். சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் நடன நிகழ்ச்சிகள் கோலாகலம். சிறார்கள், இளைஞர்களின் துள்ளலான நடனத்தை கைத்தட்டியவாறு கண்டு ரசித்தார் முதலமைச்சர் விஜய்.