உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 429 ரன்கள் குவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 429 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சமனில் உள்ள டெஸ்ட் தொடர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது…