IBC Tamil
அந்தமான் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தப் பகுதி
தெற்கு அந்தமான் கடற்பரப்பில், வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் நிலவிய கீழ்மட்ட கொந்தளிப்பானது இன்று (29) காலை சுமார் 11.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 31 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய அந்தமான், நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது மேலு...