Daily Thanthi
ஈபிஎஸ் வழிபாடு - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் மின்தடை
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கோவில் உள்ளே சென்று தரிசிக்கச் சென்ற போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திடீர் மின்தடை ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தற்போது மீனாட்சி அம்மன் கோவில் மின்தடை ஏற்பட்டிருப்பது பக்தர்களை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. மின்வெட்டு பிரச்சனையை சீக்கிரமாக அரசு சரி செய்ய வேண்டும்…