Daily Thanthi
52 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!
திண்டுக்கல், திண்டுக்கல் அருகே 52 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், கம்பத்தைச் சேர்ந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 52 கிலோ கஞ்சா பறிமுதல் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு (NIB-CID) தனிப்படையினர் திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள வடமதுரை சந்திப்பு பகுதியில் வாகனச்…