உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மதுரை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த திமுக மற்றும் தவெக தொண்டர்கள்!

மதுரை விமான நிலையத்தில் திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே ஏற்பட்ட கடுமையான போட்டி முழக்கங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காகத் தலைவர்கள் பலரும் மதுரைக்கு வருகை தந்து கொண்டிருக்கும் சூழலில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தவெகவைச் சேர்ந்த அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். இவர்கள் இருவரையும் வரவேற்பதற்காக இரு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்கூட்டியே விமான நிலைய முனையத்தில் குவிந்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் இருவரும் வெளியே வந்த சமயத்தில், தவெக தொண்டர்கள் தங…