உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தேவர் ஜெயந்தி விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ள வேண்டும்- அழைப்பு விடுத்த மதுரை தவெக மாமன்ற உறுப்பினர்

மதுரை மாநகராட்சி 62 வது வார்டு தவெக ஆதரவு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் மதுரையில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.