Daily Thanthi
கோத்தகிரியில் மழையை எதிர்கொள்ள 4 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்..!
நீலகிரி, கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், 4 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதால், வடகிழக்கு பருவமழை பெய்யும் போது மண் சரிவு, நிலச்சரிவு, மரங்கள் விழுவது உள்ளிட்ட பேரிடர் ஏற்பட்டு வருகிறது. எனவே, பருவமழையின் போது பேரிடரை சமாளிக்கும் வகையில், அனைத்துத்துறை அதிகாரிகளை கொண்ட முன்னணி களப்பணியாளர்களை உள்ளடக்கிய குழுக்கள்…