உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

குஜராத்தில் ரூ.14,000 கோடி திட்டம்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: குஜராத்​தின் பனஸ்​கந்​தாவில் உள்ள பாரத கால்​நடை இனப்​பெருக்​கம் மற்​றும் ஆராய்ச்சி மையத்​தின் பண்​ணையை பிரதமர் மோடி இன்று காலை பார்​வை​யிடு​கிறார். பின்​னர் பனஸ்​கந்​தாவில் நடை​பெறும் விழா​வில் ரூ.14,000 கோடி மதிப்​பிலான பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை அவர் தொடங்கி வைக்​கிறார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டு​கிறார். மேலும் பிஎம் கிஷான் திட்​டத்​தின் கீழ் 24-வது தவணை​யாக குறு, சிறு…