Vikatan
பங்குச் சந்தை: மேல ஏறுமா ஏறாதா? நம்பலாமா நம்பப்படாதா?
"எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது... ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்!" - சூப்பர் ஸ்டாரின் இந்த டயலாக் மாதிரிதான் நம்ம இந்திய பங்குச் சந்தையின் தற்போதைய நிலையும். கடந்த 3 ஆண்டுகளாகவே இந்திய பங்குச் சந்தை பெரிய அளவில் மேலே ஏறாமல், ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் அமெரிக்க பெடரல் வட்டி விகித மாற்றம், புவிசார் அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாழ்வு எனச்…