Puthiya Thalaimurai
தமிழ்நாட்டை நோக்கி அடுத்த புயல்? வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. எப்போதில் இருந்து மழை தொடங்கும்?
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அதிதீவிர புயலாக மாறியது. அர்னாப் புயல் என பெயரிடப்பட்ட இந்த புயல் ஆந்திராவில் கரையை கடந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக 150க்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசியதால் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. மேலும் 15 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அர்னாப் புயல் உருவாகும் முன்னர் காற்று சுழற்சி…