Daily Thanthi
17 கைதிகள் தப்பியதால் அதிரடி நடவடிக்கை... 4 கிளைச்சிறைகளுக்கு மூடுவிழா!
மதுரை, தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மாவட்ட சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் காவலர்களை நியமிக்கவும், மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின்கீழ் உள்ள 4 கிளைச்சிறைகளை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்ட சிறையில் கடந்த 26-ந்தேதி 17 கைதிகள் தப்பினர். இதற்கு மாற்றுத்திறனாளி கைதியான லிங்கபிரசாத் திட்டம் வகுத்துக் கொடுத்தது விசாரணையில்…