Daily Thanthi
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் ஆண் டுதோறும் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா, குரு பூஜை விமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் ஆன்மிக விழா வாக தொடங்கியது. நேற்று முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் விழாவாக நடந்தது. விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடக்கிறது. இதில்…