Maalaimalar
தீபாவளி சலுகை: ஐகூ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 8000 வரை தள்ளுபடி
2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஐகூ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வரிசையில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் ஐகூ 15, ஐகூ Z11 5ஜி, ஐகூ Z11x மற்றும் ஐகூ Z11xa ஆகிய மாடல்களை உள்ளடக்கியது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகள் கிடைக்கின்றன. ICICI வங்கியின் Amazon Pay கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது, ஐகூ 15 மற்றும் ஐகூ Z11 5ஜி மாடல்களுக்கு முறையே ரூ. 8,000…