உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஐபிஎல் 2027: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் யார்? ரோஹித் சர்மா – திலக் வர்மா இடையே போட்டி

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் தேர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த மூன்று சீசன்களாக அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஐபிஎல் கோப்பை இதனால் அடுத்த சீசனில் ரோஹித் சர்மா அல்லது இளம் வீரர் திலக் வர்மா ஆகிய இருவரில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை அணிக்காக ஐந்து முறை ஐபிஎல்…