Maalaimalar
கொழுப்புச் சத்து அதிகரித்தால் தோன்றும் அறிகுறிகள்
கொழுப்புச் சத்து பெரும்பாலும் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் உடலில் அதிகரிக்கக்கூடியது. தமனிகளில் கொழுப்புப் படிவங்கள் சேர்ந்து ரத்த ஓட்டம் குறையும்போது, உடலின் சில பகுதிகளில் அதற்கான அறிகுறிகள் தென்படலாம். ஒரு கால் மட்டும் மற்றொரு காலைவிட அடிக்கடி குளிர்ச்சியாக இருந்தால், அந்தப் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்திருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது கால்களின் தோல் வெளிறியோ, நீல நிறத்திலோ காணப்படலாம்…