Samayam Tamil
நீங்க எல்லாம் ஒரு இன்ஸ்பெக்டரா?போலீசாரிடம் அதிகாரத் தொனியில் பேச்சிய விவகாரம்- விசாரணைக்கு ஆஜரான சேகர்பாபு
அன்பில் மகேஷ் கைதானபோது காவல் ஆணையர் அலுவலகத்தில் வாக்குவாதம் தொடர்பாக வழக்கில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட 10 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேப்பேரி போலீசார் சம்மன் அனுப்பட்டுள்ளது.