உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“சில லட்சம் பேர் செய்த தவறு” - தவெக ஆட்சியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

சென்னை: “சினிமாவில் கதாநாயகனாக இருந்தவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று நினைத்து, சில லட்சம் பேர் செய்த தவறு, ஒட்டுமொத்த மக்களையும் இப்போது பாதித்துக் கொண்டிருக்கிறது,” என்று முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக நாளை (அக்.31) சென்னையில் திமுக துணைப்…